தேவை என்ற சொல்லைச் சிலர் தேள்வை என்றே சொல்வர்.
இவற்றின் தொடர்பினை ஆய்வு செய்வோம்.
நீள் என்ற சொல், நீடு எனறும் தோன்றும்.
நீள் + அம் = நீளம்;
நீடு + அம் = நீட்டம்.
நீள் = நீடு. நீளுதல் நீடுதல். நீள் > நீடு.
எனவே, தேள் > தேடு.
தேவை என்பதில் வை என்பது விகுதி. --- மூலம் தே என்பது.
தே > தேள் > தேடு.
தே+ வை = தேவை.
தேள் + வை = தேள்வை.
எனவெ, தேள் எனபதில் ளகர ஒற்று குறைந்திருக்கலாம். தே என்றாகியிருக்கலாம்.
அல்லது தே என்பது ள் பெற்று நீண்டிருக்கலாம்.
எனவே, தேள்வை என்பதும் ஏற்றுக்கொள்ளற்பாலதென்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக