தாட்கணியம் என்பது தாட்சணியம் (தாக்ஷண்யம்) என்றாயது கண்டோம். க <> ச என்பன ஒன்றுக்கொன்று பதில்நிற்பு (substitution) மேற்கொள்ளத் தக்கன என்பதையும் இத்தகைய திரிபு ஏனை மொழிகளிலு முண்டென்பதையும் கூறினேன். இப்போது உங்களுக்குத் தெரிந்த சொற்களிலிருந்து சில உதாரணங்கள் காட்ட முனைகின்றேன். ( உதாரணம் : உது = முன் நிற்பது. ஆர் = நிறை(வு). அணம் = தொழிற்பெயர் விகுதி. அது இது உது என்பன சுட்டுக்கள்.)
தக்க இணை > தக்கிணை > தட்சிணை. (தக்சிணை, தக்ஷிணை),
தக்க பரிசு அல்லது கொடை என்று பொருள். எ-டு : குரு தட்சிணை, வர தட்சிணை.
நகுதல் = ஒளிவிடல் .There are also other meanings.
நகு +திரம் = நக்கத்திரம் > நட்சத்திரம்.
பகு +அம் = பக்கம் > பட்சம் (பக்ஷம்)
மொழி முதலாகவும் வரும்.( அதாவது சொல்லின் முதலெழுத்தும் இப்படி மாறலாம்.)
சேரல் > சேரலம் > கேரளம்.
மலையாளிகள் வேறு திரிபுகளைக் காட்டுவதுண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக