தெய்வத்தைத் தேடிய தேனுலா.
இப்படத்தில் நம் இறைப்பற்றாளரும் மென்பொருள் குழும்பு உரிமையாளரும் பொறியியலாளருமான ஐயப்ப அடியார் சுவாமி மோகன் அவர்கள் ஷில்லோங் இராமகிருஷ்ண மடாலய சுவாமிகளுடன் நின்று இறைவன் முன்னிறுத்திய இயற்கை எழிலை எண்ணிப் பரவசம் அடைகின்றனர்.
அவன் சபரியிலும் இருப்பான்; அசாம் தென்றலிலும் மேகங்களிலும் இருப்பான்; அவனில்லாத இடமுண்டோ? --- என்பதை மடாலய சாமிகள் விளக்கிக்கொண்டிருப்பார் போலும்.
கம்மலாக இருக்கும் அசாம் அடிவானம் இறைப்பற்றின் விம்மலாக விரிந்து நிற்கின்றது காண்பீர்.
பாரதி -
அவர்தம் குழும்பு இயக்குநரும் இயற்கையை நுகராதவரல்லர்.
அருள்மிகு காமக்கியா ஆலயக் கோபுரத்தின்முன் சாமி. மோகனும்
பாரதியும் கும்பிட்டபின் மகிழ்வுடன் நிற்கின்றனர்.
குருசாமி மோகனும் அவர்தம் இயக்குநர் பாரதியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக