நல்ல பொருள்வரவு நாளும்நோக் காடியில்
சொல்லவும் ஒண்ணாத் துருவல் பொதுப்பூ
நடிகையர் வாழ்வெலாம் நாடுரிய நாடின்
குடித்தனிமை கூறுதற் கில் .
அரும்பொருள் :
அரும்பொருள் :
நோக்காடி - scanning device or scope.
துருவல் - intrusions
பொதுப்பூ - பலரும் சொந்தமென்று நினைக்கும் பூ.
நாடுரிய - நாட்டுக்கு உரியவை
குடித்தனிமை - privacy as citizens
நாடின் - ஆராயும் பொது .
கூறுதற்கு - சொல்வதற்கு .
நாடின் - ஆராயும் பொது .
கூறுதற்கு - சொல்வதற்கு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக