கோலாட்டக் கண்டு குரைக்கும்நாய் கூடத்தன்
வாலாட்டிக் கொண்டு வருமன்றோ === மாலாட்டித்
துண்டப்பம் யாம்நீட்டத் தோன்றியதோர் நம்பிக்கை
உண்டொப்பும் நச்சின்மை கண்டு.
மாலாட்டி - ( அதற்கு ) மயக்கம் அல்லது ஐயப்பாடு தோன்ற .
நச்சின்மை - விடம் இல்லாமை .
வாலாட்டிக் கொண்டு வருமன்றோ === மாலாட்டித்
துண்டப்பம் யாம்நீட்டத் தோன்றியதோர் நம்பிக்கை
உண்டொப்பும் நச்சின்மை கண்டு.
மாலாட்டி - ( அதற்கு ) மயக்கம் அல்லது ஐயப்பாடு தோன்ற .
நச்சின்மை - விடம் இல்லாமை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக