தகனம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.
தகத்தக என்பது எரிதல் ஒளிவீசுதல் என்பவற்றின் குறிப்பு.
தக என்பதனோடு அனல் என்பதையும் எடுத்துக்கொள்க.
அனல் என்பதில் அன என்பதை எடுத்துக்கொண்டால்:
தக+ அன.= தகன என்றாகும்.
அம் விகுதி புணர்த்துக.
தகனம் ஆகிறது.
இது ஒரு புனைவுச்சொல் ஆகும்.
இதை அழகாகவே புனைந்துள்ளனர் பண்டையர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக