வருவாயில் ஒரு பகுதியைத் தா!
வருவாயில் தா!
வாய் தா!
வாய்தா.
இப்படித்தான் இச்சொல் அமைந்தது என்பதை முன்னர்
விளக்கியுள்ளோம்.
ஒரு வாக்கியத்தைக் குறுக்கிச் சொல்லாக்கிய திறமை.
புதுச் சொற்கள் புனைவது எளிது. எத்தனை தந்திரங்கள்!
சொடுக்கவும்:-
http://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_8.html
இன்னொன்று:
இலாகா. இப்போது இது வழக்கு அருகிவிட்டது.
இ - இல்லம்.
ஆ - ஆகும்.
கா - காவல், (அல்லது காரியம்).
காவல் ஆகும் இல்லம்.
பல இல்லங்கள் தொடர்புற்று இயங்குவதே இலாகா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக