ஆதி சங்கரரைப் பற்றி நான்`கு ஆண்டுகட்கு முன் யாம் எழுதிய கவிதை. கையெழுத்துப் படி (பிரதி)யிலிருந்து சில வரிகளே கிடைத்தன:
ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார்நாத நகர்;
ஓதி எங்கணும் பர ந்த ஒளிச்சிவம்
விடார்மூத றிஞர்;
யாது வந்துமந் தாகினி கரைப்புனல்
அடாக்கீழ்த லினால்
மோதிச் சாயவும் முனைவர் அரன் தனைத்
தொழார்அமைந் திலரே.
இன்னும் 8 அடிகள் கணினியிலிருந்து அழிந்தன.
உங்களிடம் இருந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்கள்..
ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார்நாத நகர்;
ஓதி எங்கணும் பர ந்த ஒளிச்சிவம்
விடார்மூத றிஞர்;
யாது வந்துமந் தாகினி கரைப்புனல்
அடாக்கீழ்த லினால்
மோதிச் சாயவும் முனைவர் அரன் தனைத்
தொழார்அமைந் திலரே.
இன்னும் 8 அடிகள் கணினியிலிருந்து அழிந்தன.
உங்களிடம் இருந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக