எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார் என்பதனை இணையத்தால் உணர்ந்துகொண்டேன்;
பங்கிட்டே பல்லரசும் ஓச்சுகின்ற கோல்வரைக்குள்
பதியாமற் கடந்து நின்றேன்;
தங்குற்றேம் ஓரிடத்தில் என்றபடி தவியாமல்
தமிழன்னை தரணிபரவி
எங்குற்றும் மிளிர்கின்றாள் இதுவன்/றோ வளர்ச்சியிதை
எனைத்தானும் காத்தல்கடனே
கோல் வரை : செங்கோல் செலுத்தும் ஆட்சி எல்லை.
பதியாமல் - உள் அடங்கி நின்றுவிடாமல்.
தங்குற்றேம் - தங்கிவிட்டோம்
தரணி பரவி = உலகெங்கும் பரவி
எங்குற்றும் - எங்கெங்கும்
எனைத்தானும் - எப்படியாகிலும் .
உலகெங்கும் தமிழ்
பங்கிட்டே பல்லரசும் ஓச்சுகின்ற கோல்வரைக்குள்
பதியாமற் கடந்து நின்றேன்;
தங்குற்றேம் ஓரிடத்தில் என்றபடி தவியாமல்
தமிழன்னை தரணிபரவி
எங்குற்றும் மிளிர்கின்றாள் இதுவன்/றோ வளர்ச்சியிதை
எனைத்தானும் காத்தல்கடனே
கோல் வரை : செங்கோல் செலுத்தும் ஆட்சி எல்லை.
பதியாமல் - உள் அடங்கி நின்றுவிடாமல்.
தங்குற்றேம் - தங்கிவிட்டோம்
தரணி பரவி = உலகெங்கும் பரவி
எங்குற்றும் - எங்கெங்கும்
எனைத்தானும் - எப்படியாகிலும் .
உலகெங்கும் தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக