இய என்ற தமிழ் அடிச் சொல்லிலிருந்து சொற்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுட் சில:
இய > இயங்கு. ( கு வினையாக்க விகுதி )
இய > இயவுள் ( = கடவுள் )
இய > இயங்கி (motor, modern word
இய > இயக்ககம் ( directorate modern word)
இய > இயக்கம்
இய > இயக்குநர் ( இயக்குனர் என்றும் எழுதப்படுகிறது )
இய > இயல் > இயற்று.> இயற்றுதல் .
இய > இயல்பு
இப்படிப் பல (above .....)
இப்போது எசமான் என்ற சொல்:
இய > இயமகன்
இய > இயமான்
மகன் என்பது மான் என்று திரியும்.
எ-டு : பெருமகன் > பெருமான்
இயமான் > இயமானன் . (அன் விகுதி )
யகரம் சகரம் ஆகும்.
இ என்பது எ என்றும் திரியும்.
இயமான் > எசமான்
இயமானன் > எசமானன்
இயமான் என்பது வழக்கொழிந்தது /\
மகன் என்பதிலிருந்து திரிந்த மான் இறுதி சொல்லில் தோன்றியபின் அன் விகுதி தேவைப் படாது. எனினும் வந்துள்ளது. ஆண்பால் குறிக்கிறது.
எசமான் - எசமானி/ (பெண்பால் )
எசமான் > எஜமான் !!
எனவே மான் என்பது வெறும் இடை நிலையாகப் பயன்பட்டுப் பொருளிழந்தது .
செய்கின்றான் என்பதில் இன்று என்பது கின்று ஆகி தன் பொருள் கெட்டதுபோல. இன்று என்பதே நிகழ்காலம் ,
பேச்சு வழக்கில் செய்றான் என்று வந்து கி ஒழிந்தது.
சமஸ்கிருத மொழியில் இஷ் என்ற அடிச்சொல் உள்ளது. இது ஈஷ்வர் என்பதிலிருந்து பெறப்பட்டது. எஜமான் என்ற வடிவத்தைக் காண முடியவில்லை பழைய அகரவரிசைகளில் தேடிப்பாருங்கள் .
will edit later. edit not available..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக