முகாந்தரம் என்ற சொல்லை ஆய்வு செய்யலாம்.
முகம் என்பது வெளியுலகால் அறியப்படுவது , முகமற்றது அறிதற்கு இயலாத ஒன்றெனலாம் .
மனிதன் ஏனை விலங்குகட்கு முகம் இருந்து அறிதற்கு உதவுவது போலவே, பொருள்கட்கும் விடயங்கட்கும் முகம் போன்ற ஒரு தெளிவு தரும் அமைப்பு வேண்டும். இஃது இருந்தாலே சான்று இருப்பதாகக் கருதப்படும்.
"அவனைக் குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை': என்று இச்சொல் வாக்கியத்தில் வருதலைக் காண்கிறோம்.
இப்போது அணுக்கமாகக் காண்போம்.
முகம் + ஆகும் + தரம்,
முக + ஆம் + தரம்,
முகாந்தரம் .
பொருள் : காரணம், சான்று, ஏது, ஞாயம், மூலம்..
சொல்லை விரித்து எழுதினால் "முகம் ஆகும் தரம் " ஆகும் .
முகாந்திரம் எனினும் ஆகும். திறம் > திரம் . முகம் ஆகும் திறம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக