விபுலம் விபுலம் என்பது ஒரு கவின்குழைந்த சொல்.
பார்க்கும்போதும் கேட்கும் போதும் தமிழா என்று எண்ணத் தோன்றுவது !
விரி என்பது தமிழ்ச்சொல்.
புலம் என்பதும் தமிழ்ச்சொல்.
விரி+ புலம் > விரிபுலம் > ?
ரிகரத்தை எடுத்துவிட்டால் "விபுலம் !"
தமிழ் வளர்த்த விபுலாநந்தரைத் தெரியுமா? Swami VipulAnanthA!
இனிய பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். விபுலானந்த அடிகள்>
விரிபுலம் என்பது பூமியைக் குறித்தல் போலவே விபுலம் என்பதும் பூமியையும் குறிக்கும்.
பெருமை, விரிவு, அகலம் என்பது இந்த பிற்படைப்பின் இன்பொருள் .
தொடர்ந்து படிக்க: http://sivamaalaa.blogspot.sg/2016/04/why-words-corrupt.html
why words corrupt?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக