இதனையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தாதி தாதிமார் என்ற சொல் எங்ஙனம் அமைந்தது?
தாதி என்ற சொல்லின் முந்து வடிவம் தாய் என்பதே. அது தி என்ற சொல்லாக்க விகுதி புணர்த்தப்பட்டுள்ளது.
தாய் + தி = தாய்தி > தாதி.
எனவே யகர ஒற்று மறைந்தது.
சொற் புனைவில் இது இயல்பு. எடுத்துக்காட்டாக:
வாய்+ தி > வாய்த்தி > வாத்தி
வாய் பாடம் படித்துக் கொடுப்பவர் .
பணிவுப் பன்மை ஆர் விகுதி பெற்று:
வாத்தியார் ஆகிறது.
உப + அத்தியாயி = உபாத்தியாயி , உபாத்தியாய என்ற சமஸ்கிருதம்
வேறு என்பதை முன் விளக்கியதுண்டு. ஆங்குக் காண்க.
தேய்+கு +அம் = தேய்கம் > தேகம் ( அழிதலை உடைய உடல் )
உய்த்தல்
உய் + த் + இ = உய்த்தி > உத்தி > (யுக்தி ) உய்த்துணரப்படுவது .
continue reading next relevant post:
http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_16.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக