திருட்டில் திளைத்த உலகமென்றே ஏசினாலும்
திருட்டை அகற்றித் தேர்கவெனப் பேசினாலும்
கிடைத்த பொருளைச் சுருட்டுவதில் பழக்கமுள்ளோன்
செவியில் இவையும் சேர்பொழுதில் திருந்துவானோ ?
திருட்டை அகற்றித் தேர்கவெனப் பேசினாலும்
கிடைத்த பொருளைச் சுருட்டுவதில் பழக்கமுள்ளோன்
செவியில் இவையும் சேர்பொழுதில் திருந்துவானோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக