தெர் என்பது ஒரு தமிழ் அடிச்சொல். காணுதல், தெளிவு என்பது இதன் பொருள். இதிலிருந்து பிறந்த வேறு சொற்களைப் பார்ப்போம் :
தெர் > தெருள். (உள் என்னும் விகுதி). எ -டு: உர் > உருள் , கட> கடவுள்
தெர் > தெரி ( இ : விகுதி ) தெரி > தெரிதல்.
தெர் > தேர் (முதனிலை நீட்சி பெற்றது.) தேர்> தேர்தல்.
வினைச்சொல்லாகவும் வரும்) தேர் : "காட்சி ஊர்தி "
தெர் > தெரி > தெரி+சு+ அனம் > தெரிசனம். சு, அனம் விகுதிகள். அன் +அம் =அனம்
தெரிசனம் > தர்ஷன்.
தெர் > தெரிவை. (தெரிந்து நடக்கும் பெண் அல்லது பிறருக்குத் தெரிய நடமாடும் அகவையுடைய பெண்..)
தெர் > தெருட்டு > தெருட்டம். (தெருட்டம் > திருஷ்டம்)
தெருள் + து = தெருட்டு. (எ -டு : உருள் + து = உருட்டு.)
தெர் > தெர்சனம் > நிதர்சனம். நில் > நி . ~ + தர்ஷன் . "நீங்காமல் நிற்கும் காட்சி " அல்லது தெளிவான உண்மை.
தேரை < திரை (திரைதல் ) not from the same root.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக