பவனி என்ற சொல் எப்படி வந்தது?
பவனி செல்வதில் ஓர் அணியாகப் பரவுவர் அல்லது ஓரிடத்திருந்து இன்னோர் இடம் செல்வர்.
பரவு + அணி = பரவணி.இதில் ரகரம் எடுத்துவிட்டால், பவணி ஆகிவிடும்.
சொல்லைச் சுருக்கிவிட்டனர். அதுவும் ஒரு தந்திரமே.
ணி என்ற எழுத்து தமிழில் இருந்துகொண்டு பிறருக்குத் தொல்லை தருவது.
அதை னி என்று மாற்றுவதும் சரிதான்.
பவணி > பவனி ஆகிவிட்டது.
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மனிதர்கள் மட்டுமா பரவுகிறார்கள்?
பவனி செல்வதே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான். செல்வோர் கொள்கைகள், பழக்கங்கள், சடங்குகள், அணிகலன்கள் அணி முறைகள் எல்லாம்
பரவுவதற்கே. ஆகவே பர என்பது பொருத்தமே பொருத்தம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக