பகர வகரப் போலியானது பல மொழிகளிலும் காணப்படுவதாகும். எடுத்துக்காட்டு: பசந்த்< > வசந்த் [ வசந்தம்]. இன்னொரு பழைய போலி பகு> வகு என்பன.
இரஷ்ய ( உருசிய) மொழிக்கும் உக்கிரேனிய மொழிக்குமிடையிலும் இது காணப்படுகிறது.
உருசிய மொழி: В в [ “v”]
உக்ரேனிய மொழி : В в [ “v”]
இஃது ஆங்கிலத்துடன் ஒப்பீடு ஆகும்.
உக்ரேன் போரைப் பற்றி அறிந்துகொள்ளும் அதேவேளையில், நமக்கு இனியது சொல்லாய்வு முதலியவை ஆதலின் காரியத்தில் கண்ணாகவும் இருப்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
இஃது ஆங்கிலத்துடன் ஒப்பீடு ஆகும்.
உக்ரேன் போரைப் பற்றி அறிந்துகொள்ளும் அதேவேளையில், நமக்கு இனியது சொல்லாய்வு முதலியவை ஆதலின் காரியத்தில் கண்ணாகவும் இருப்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக