உண்பதற் குரியவை பால்காய் கறிகள்
ஊற்றியும் வீசியும் வீண்செய லாமோ?
பண்படும் அறிவினர் கண்கெடப் பலரும்
பார்த்திடச் செய்தனர் பாழ்படு செயலே.
கட்சி காரர்கள் உச்சியின் அடியில்
கருத்துகள் நல்லன உருத்துவ ராதோ?
இச்சைப் படுவன எதனையும் இயற்றி
இறக்கம் கண்டிடக் கிடைக்குமப் பலனே.
உச்சி : மண்டை உச்சி.
அடியில்: உச்சியின் அடி: மூளைப்பகுதி.
உருத்து = தோன்றி
ஊற்றியும் வீசியும் வீண்செய லாமோ?
பண்படும் அறிவினர் கண்கெடப் பலரும்
பார்த்திடச் செய்தனர் பாழ்படு செயலே.
கட்சி காரர்கள் உச்சியின் அடியில்
கருத்துகள் நல்லன உருத்துவ ராதோ?
இச்சைப் படுவன எதனையும் இயற்றி
இறக்கம் கண்டிடக் கிடைக்குமப் பலனே.
உச்சி : மண்டை உச்சி.
அடியில்: உச்சியின் அடி: மூளைப்பகுதி.
உருத்து = தோன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக