இன்று தகராறு என்ற சொல்லைப் பற்றி அறிவோம்.
தகர்த்தலாவது ஒன்று இடித்தெறிதல். ஓர் கட்டிடத்தைத் தகர்த்தல். ஒரு திட்டத்தைத் தகர்த்தல் . என்றிப்படிப் பயன்படும் சொல்.
ஆறு என்பது வழி.
தகராறு பண்ணுவது என்பர். அதாவது ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதற்கு இடையூறு செய்தலாகும்.
இது இன்னும் வேறு விதமாகவும் எழுதப்படும்.
meaning: dispute or squabble in Urdu.
தகரார்.
தகரால்.
தகரார் தகரால் என்பன வேற்றுமொழித் திரிபுகள். அல்லது சொற்கள்.
தகராறு என்பதும் தகரால் என்பதும் நுண்பொருள் வேறுபாடுடையன, தகராறு என்பதே சரி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக