வையாபுரி என்ற சொல்லினைப் பார்ப்போம். ஆய்வின் பொருட்டு, முதலில் "வையகம்" என்ற சொல்லைக் கவனியுங்கள். "வையம்" மற்றும் "வையகம்" என்பன இறைவனால் வைக்கப்பட்டதாகிய இவ்வுலகம் என்று பொருள்படும். வீடு வைத்தல் என்ற பேச்சு வழக்கினையும் நோக்குக. இவற்றினை விளக்கி, முன் இடுகைகளில் பதிவு செய்துள்ளேன்.
இறை (நகரம் அல்லது) நகரங்கள், மனிதனால் கட்டப்படாதவை. அவை இறையருளால் தாமே தோன்றியவை என்பது கருத்து. எனவே, அமைக்கப்படாமல், மனிதனால் கட்டப்படாமல், தாமே முகிழ்த்த நகரம் அதுவே வையா -- கட்டப்படாத ; புரி -- நகரம்.
பழனி இங்ஙனம் தானே முகிழ்த்த நகரம் என்று கருதியதால், அதாவது மனிதனால் அமைக்கப்படாமல் இறைவனால் தோன்றிய நகரம் என்பதால், அது வையாபுரி ஆயிற்று.
பொருள் - முருகன் அருளிய நகர், இடம் , கோவில் . அவன் அமர்விடம்
More on words using "vai" and formation of words:.
http://sivamaalaa.blogspot.com/2014/04/ii_24.html.
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_24.html
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_25.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக