தமிழில் பூங்கா என்றால் "பூக்காடு" என்பது சொல்லமைப்புப் பொருள்.
We should most of the time be only concerned with definition of a word as it related to its etymological make-up. Not its derived meaning nor its applied meaning nor its current definition as in the lexicon.
கா என்றால் காடு.
கா > கான் > கானம் , கான் > கானகம், (கான் + அகம் )
இங்கு சொல் மாற்றங்களை அடையப் பெறினும் பொருள் ஏதும் மாறவில்லை.
பூங்கா என்பது flower garden என்று அறியப்படுகிறது.
இதைப் park என்பதற்கு நேராகவும் பயன்படுத்துவர்.
இதே சொல் மலாய் மொழியில் பூங்ஙா என்று வழங்கினாலும் அது "பூ " என்று மட்டுமே பொருள் தருகிறது.
தமிழ்ச் சொற்கள் மலாயில் வரும்போது பல சற்று திரிந்த பொருளிலே வழங்கும்.
இன்னொரு எடுத்துக்காட்டு:
பகு > பகல் (24 மணிக்கூறில் கதிரவன் ஒளி பெறும் பகுதி )
பகு > பகி pagi (பகலின் முன் பகுதியான காலைப் பொழுது.
இங்ஙனமே பூங்ஙா (மலாய்) பொருளில் சற்று மாற்றமடைந்து வழங்குகிறது
Pronounced: bungngA ( b stress )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக