ஆஞ்ச நேயர் என்பது முன்னர் இராமர்பால் "ஆழ்ந்த நேயம்" உடையவர் என்ற தொடரின் திரிபு என்று கூறப்பட்டது.
ஆனால் "ஆழ்ந்த" எனற்பாலது "ஆஞ்ச" என்று திரிதற்குரிய சாய்நிலை குறைவு என்று தெரிகிறது.
இந்தத் திரிபுகளை நோக்குக.
பாய்ந்த > பாஞ்ச.
ஆய்ந்த > ஆஞ்ச. (ஆஞ்ச கீரை).
ஓய்ந்த > ஓஞ்ச (ஓஞ்ச வாய்).
காய்ந்த > காஞ்ச (காஞ்ச துணி)
தேய்ந்த > தேஞ்ச (தேஞ்ச பல்லு).
ஆகவே, ஆய்ந்த நேயர் என்பதன் திரிபே "ஆஞ்ச நேய" என்பது, மிகத் தெளிவாகின்றது.
இதன் பொருள், நண்பராக முன் வந்த பலருள், ஆராய்ந்து எடுத்த நேசனே "ஆஞ்ச நேயர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக