கல்யாணம்
- முன்
இடுகைகள் அழிந்தன.
கலி
= மகிழ்ச்சி.
ஆணம்
= பற்றுக்கோடு.
கல்யாணம்
< கலியாணம்.
மகிழ்ச்சிகுப்
பற்றுக்கோடாவது.
கண்ணாலம்
> கண்+
நாலு+
அம்.
நாலு
கண்கள்.
இருவர்
கலந்த வாழ்க்கை என்பது.
காதலுக்கு
நாலு கண்கள் என்பது கண்ணதாசன்
பாடல் வரி.
இது
கண்ணாலம் என்பதன் மறைமுகமான
விளக்கம்.
இவை
பேச்சு வழக்குச் சொற்கள்.
அடிச்சொல்:
கல .
கலத்தல் .
க ல + இ = கலி . அகரம் (ல் + அ ) ல -வில் , அது கெட்டது ..
தளை கலந்து வரும் பா கலிப்பா எனப்பட்டது.
கலி , ஆணம் இரண்டும் தமிழ்.
கல்யாண் என்பது கொடுந்திரிபு. But copied from Tamil and mutilated.
கலியாணம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளிலும் தமிழாகும்.
---------------
kalyaaNam - mun itukaikaL azinthana.
kali = makizchchi.
aaNam = paRRukkOtu.
kalyaaNam < kaliyaaNam.
makizchchikup paRRukkOtaavathu.
kaNNaalam > kaN+ naalu+ am.
waalu kaNkaL. iruvar kalantha vaazkkai enpathu.
kaathalukku naalu kaNkaL enpathu kaNNathaachan paatal vari. ithu kaNNaalam enpathan maRaimukamaana
viLakkam.
ivai pEchchu vazakkuch choRkaL.
---------------
kalyaaNam - mun itukaikaL azinthana.
kali = makizchchi.
aaNam = paRRukkOtu.
kalyaaNam < kaliyaaNam.
makizchchikup paRRukkOtaavathu.
kaNNaalam > kaN+ naalu+ am.
waalu kaNkaL. iruvar kalantha vaazkkai enpathu.
kaathalukku naalu kaNkaL enpathu kaNNathaachan paatal vari. ithu kaNNaalam enpathan maRaimukamaana
viLakkam.
ivai pEchchu vazakkuch choRkaL.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக