இராகு என்பது ராகு என்று வழங்குவது தலையெழுத்திழப்பு ஆகும்.
இர்: இது இருள் என்பதன் வேர்ச்சொல்.
இர் > இருள்.
இர் > இர் +ஆகு = இராகு. (இருளாகிவிட்ட கிரகம்).
ராகு என்பது ஒரு நிழற்கிரகம் அல்லது நிழற்கோள். கேதுவும் நிழற்கோள் தான்.
இர் > இராமன்.
இர்+ஆம்+அன்: கருப்பு நிறமான அவன். ஆம் : ஆகும் என்பதன்
குறுக்கம். அன் = அவன்.
இர் > இரா> இராவண்ணன் > இராவணன்.
இவனும் கருத்தவனே.
இர் > இரா > இராகுலன்.
இருள் நிறக் குலத்தினன்.
இவற்றை 2009 ~ 2010 வாக்கில் விளக்கியிருந்தாலும் இவை கள்ள
மென்பொருளால் அழிவுண்டன. பழைய இடுகைகளின் பகர்ப்பு அல்லது
சேமிப்பு இருந்தால் அனுப்பிவையுங்கள்.
இர்> இரவு . இருள் நேரம்.
இர் > இரா > இராவு.
இர் > இரா > அத்து + இரி: இராத்திரி.
இரு> இரி: இருப்பது. அத்து : சாரியை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக