தாமதித்தல்< தாழ்மதித்தல்
தாவணி< தாழ்வணி
இச்சொற்களைக் கண்டு களித்த நமக்கு, இன்னொரு சொல்லையும்
கண்டுமகிழ்தல் அம்மகிழ்வின் பெருக்கமாகும்.
தாவரங்கள் என்பதைப் பல ஆண்டுகட்கு முன்னரே எழுதினோம்.
அவை எல்லாம் அழிவுண்டன.
தாவரங்கள் என்பது செடிகொடிகளுக்கான பெயர். இவை மிக்க
உயரமாக வளராதவை. மரங்களே உயரமாகப் பெரியனவாக
வளரும். இவை தாழ = உயரமின்றி. வருதலால் = வளர்ந்து
மேல்வருதலால்; தாழ்வரங்கள் எனப்பட்டன.
இங்கு வரம் என்பது வரு+அம். வருதலை உடையது.
தலைக்குமேலே உயரமாய் வருவது மரம்; இடுப்பளவு, மாரளவு
வருவது தாழ்வரம் > தாவரம். செடிகொடிகள் எனல் இயல்பாகக்
கூறுவது.
மர வளர்ச்சியை "வரும்" கழுத்தளவு வரும்; தலைக்குமேலே வரும் என்று, பேசுவது சிற்றூர்ப் பேச்சு.
மழை பெய்யும் என்பார் வாத்தி; மழை வருமென்பதே மக்கள் பேச்சு.
பெய்தல் என்பது இல்லாமலில்லை. அது பெய்யும்போது அச்சொல் பயன்படும்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக