கம்
என்பது ஒரு தமிழ் அடிச்சொல்.
கம்
என்பதற்குப் பல
பொருள்
உண்டெனினும்,
அவற்றுள்
ஒன்றை மட்டும்
ஈண்டு
விளக்குவோம்.
கல்யாணப்
பெண் கமகம வென்று வாசமாக
இருக்கிறாள்.
கல்யாணம்,
வாசம்
எல்லாம் முன் விளக்கப்பட்டவையே.
அவை
உள்ளனவா என்று தேடவில்லை.
ஆனால்
அவற்றைப் படித்த உங்கட்கு
இச்சொற்களின் அமைப்பு நன்கு
தெரியும்.
கம்
> கம்கம
நறுமணக்குறிப்பு
கம
+ அழ்
= கமழ்
> கமழ்தல்.
இது
வினைச்சொல்.
.
அழ்
= அல்.
அல்>அழ்.
இல்
என்பதும் இழ் என்று திரிவது
காண்க.
பலர்
அழ். இழ்
என்பனவற்றை அல்,
இல்
என்றே பலுக்குவர்.
கம்
> கம்+தம்
= கந்தம்
(வாசனை)
தம்
என்பது ஒரு விகுதி.
will edit
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக