இனி உபாயம் என்ற சொல்லின் அமைப்பை அறிவோம்.
இது ஒரு சுட்டடிச்சொல்.
உவ: முன்னிற்பது. இங்கும் அங்கும் தவிர்த்த இடம்.
அ.இ.உ என்பன மூன்றும் சுட்டுகள். அங்கு, இங்கு, "உங்கு" என்பன அதிலிருந்து
பிறப்பிக்கக் கூடிய சொற்கள்.
உவ: உவன்: முன்னிருப்பவன்
உ : உன். உம்
உவ: > உவமை.
ஒரு செயலுக்கு முன் நிற்பது செய்யும் உபாயம். சொற்பொருள்: முன் ஆவது.
உவ + ஆய(து) + அம் = உவாயம்.
பின் வகரம் பகரமாய்த் திரிந்தது.
உவாயம் > உபாயம்.
ஒன்றைச் செய்யுமும் அதை செய்யும் வழி அறியும் செயல். ஆமாறு. ஆம்புடை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக