இங்கிருந்து தொடர்க: : http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_69.html
"அங்கு அனுப்பு , இங்கிருந்து " என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது
"அயிச்சு" என்ற மலையாள வினைமுற்று.
அ = அங்கு;
இ = இங்கிருந்து.
அ இ = அயி. ( ய் : யகர உடம்படு மெய்.)
இந்தச் சுட்டடிச் சொல்லை,ஐக்கியம் என்பதனோடு ஒப்பு செய்து ஆய்க.
அனுப்பு என்பதும் அகர ச் சுட்டுத்தான் . அண் > அன் > அனுப்பு ( அண்முதல் கருத்து. )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக