கொசுவுக்குக் கூடுதல் கொல்புகை வீசி
இரவுக்குள் இன்பம் இயல ----- நிறுவினும்
எண்ணிய சின்னேரம் எங்கிருந்தோ வந்ததே
வன்னிலை வாய்ந்த கொசு
கூடுதல் = மிகுதியான
கொல்புகை - கொசுக்களைக் கொல்லும் அல்லது விரட்டும்
ஒரு தணிப்புப் புகை. known as fogging. spray of smoky pesticide.
வீசி - அடித்து.
இரவுக்குள் - இரவு நேரங்களில்.
இரவு வருமுன் எனினும் ஆம்.
இன்பம்- கொசுக்கடி இல்லாத நிலை.
இயல - வெற்றிகரமாக நடைபெறுமாறு .
நிறுவினும் - நிலைநாட்டினும் .
எண்ணிய - கொcசுவைக் காணவில்லையே என நினைத்த.
சின்னேரம் - கொஞ்ச நேரத்தில்.
வன்னிலை - வலிமையான நிலை. வல்+ நிலை
இரவுக்குள் இன்பம் இயல ----- நிறுவினும்
எண்ணிய சின்னேரம் எங்கிருந்தோ வந்ததே
வன்னிலை வாய்ந்த கொசு
கூடுதல் = மிகுதியான
கொல்புகை - கொசுக்களைக் கொல்லும் அல்லது விரட்டும்
ஒரு தணிப்புப் புகை. known as fogging. spray of smoky pesticide.
வீசி - அடித்து.
இரவுக்குள் - இரவு நேரங்களில்.
இரவு வருமுன் எனினும் ஆம்.
இன்பம்- கொசுக்கடி இல்லாத நிலை.
இயல - வெற்றிகரமாக நடைபெறுமாறு .
நிறுவினும் - நிலைநாட்டினும் .
எண்ணிய - கொcசுவைக் காணவில்லையே என நினைத்த.
சின்னேரம் - கொஞ்ச நேரத்தில்.
வன்னிலை - வலிமையான நிலை. வல்+ நிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக