அவனி என்ற சொல்லைப் பார்ப்போம்.
அவம் = கெடுதல். அவிந்து கெட்டது அவம்.
நி = நிற்பது. நில் என்பதன் கடைக்குறை. நி =னி.
ஆக,மனிதன் இறைவனை அடையக் கெடுதலாக முன் நிற்பது இவ் அவனியாகும்.
இன்னொரு பொருள்:
அம் > அ. அழகு. அ: முதலெழுத்துமாகும்.
வனம் = அழகு. வனப்பு = அழகு.
வனம் > வனி. அழகு. பெருந்தோட்டம் அல்லது காடு. இவற்றை உடையது உலகு.
அவனி = அழகிய தோட்டம் அல்லது வனம்.
ஆக, இருபொருட் சொல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக