இது ஹோங்கோங் நகரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது
எடுக்கப்பட்ட படம்.
எந்நாட்டில் வாழ்ந்தாலும் எல்லோ ரும்தாம்
இணைநின்று பாசமிடும் ஏற்ற நண்பர்.
உன்னாட்டில் நீயிங்கு என்னாட் டில் நான்
ஒதுங்கிவிடு வோமென்றும் எண்ண லாமோ?
பன்னாடும் பன்மொழியும் பண்ணே போல
பாய்ந்தினிக்கும் நெஞ்சினிலே எண்ணுங்காலே.
இந்நாளில் சுருங்காதீர் விரிந்து செல்வீர்
இகந்தன்னில் அகத்தெண்ணி ஒன்றானோமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக