தமிழறிஞர் சிலர் நித்தியம் என்ற சொல்லினமைப்பை ஆய்ந்து வெளியிட்டுள்ளனர்.
இது நில் என்ற் அடிச்சொல்லிலிருந்து பெறப்பட்டதாய்க் கருதப்படுவது ஆகும்.
நில் > நிற்று > நிற்றியம் > நித்தியம்.
இது சிற்றம்பலம் > சிதம்பரம் என்றானது போல. ( பேராசிரியர் முனைவர் சேதுப்பிள்ளை அவர்களும் இது கூறியுள்ளார் )
நில்+ து = நிற்று.
நிற்று + இ + அம் = நிற்றியம்.
நிற்றியம் நித்தியம் என்பது பேச்சு வழக்கைப் பின்பற்றிய திரிபு.
இதை இன்னொரு வகையிலும் அறியலாம்:
நிறுத்துதலாவது ஒன்று நிலைநிறுத்தப்படுவது.
நில் > நிறுத்து.
நிறுத்து+ இ + அம் = நிறுத்தியம்,
இடைக்குறைந்து று என்ற எழுத்து மறைந்தால்:
நித்தியம்.
எல்லா உறுப்புகளும் உள்ளடங்கிய கூடு அங்கம் எனப்பட்டது.
அடங்கம் > அங்கம் ஆனது போல. இதற்கான இடுகை காண்க.
பிழைகள் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக