சரி இனிக் 'குள்' என்ற அடிச்சொல்லை வேறொரு கோணத்தில் நோக்குவோம்.
ஆங்கில மொழியில் குள் > குளிர் என்பதனோடு நெருங்கிய ஓசை உடையது cool, cold என்னும் சொற்கள் என்பது எப்போதாவது மனத்துள் பட்டதுண்டா?
இது என்ன வியப்பு ?
இந்த ஆங்கிலச் சொற்கள் ஆய்வுக்குரியன ஆகும்.
மலாய் மொழியில் வழங்கும் se-juk என்பது சமஸ்கிருத "ஸீத " என்பதனோடு நெருக்கம் உடையதுபோலிருப்பதும் ஆய்வுக்குரியதே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக