பிறப்பினிலே உயர்வில்லை தாழ்வும் இல்லை;
பிரபுவென்றும் அல்லனென்றும் பேதம் இல்லை;
நிரப்புவது பிறப்புகளை நில்லாக் செல்வம்;
நிரப்பியவர் பிரபுகளென் றேறி நின்றார்;
குறைப்பட்ட ஏழைகளே கீழே சென்றார்
கொள்வறுமைக் கோடெழுந்து யர்ந்தா ரில்லை;
அரைப்பகுதி அறிவுடையார் இன்னும் பாதி
அடையாமல் அதுபோற்றி மேலும் தாழ்ந்தார்
விளக்கம்:
உடலை "இடும்பைக் கொள்கலம் " என்கின்றன இலக்கியங்கள். பிறப்பில் இது செல்வங்களால் நிரப்பப் பெற்றால், அப்போதுதான் "பிரபு" ஆகிறான் ஒருவன். அல்லாதவன் அதற்குத் தகுதி இல்லாதவன் இதுவே உலகச் சூழல்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக