முன் அத்தியாயம் என்ற சொல்லினமைப்பை விளக்கியிருந்தேம். கள்ளமென்பொருள் அதை நீக்கிவிட்டது.
இப்போது அதை மறுபார்வை இடுவோம்.
ஓர் அத்தியாயம் முடிந்தால் இன்னொன்று தொடங்குகிறது. இருப்பினும் ஒரு நூலில் அத்தியாயங்கள் இயைந்தே இருக்கின்றன.
அற்று = முடிந்து;
இயை = இணைவது.
அம் = விகுதி. இவ்விகுதி வேறுமொழிகளிலும் பரவி வாழ்கிறது.
அற்றியையம்
= அத்தியாயம்.
அற்று என்பது அத்து என்று வருவது தமிழ்ப் பேச்சில்.
எ-டு: சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்.
திரிபுகள் : ற்ற > த்த
ல > ர. இது வழக்கமான திரிபு.
இத்திரிபுகள் பல சொற்களில் வந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக