இப்பாடல் என் கனாவைக் கூறுவது.
பிரம்மனும் இந்திரனும் சிவனின் மாலையை
வந்து வணங்கினர். சிவனின் அருள்பெற்றனர்.
அறுசீர் விருத்தம்.
பிரம்மனிந் திரனைச் சார்ந்து
பேச்சிலா விரதம் பூண்டும்
உரம்நிகர் பத்தி மூண்டும்
உலகிதை உணர்ந்த ரன்தன்
திறம்திகழ் சிவமா லைதான்
சேர்ந்தவண் பணிந்து நின்றார்
வரம்தரப் பெற்றார் எற்கே
வந்தக னாவே நேற்றே.
எற்கே = எனக்கே.
உணர்ந்த ரன்தன்= உணர்ந்து அரன் தன்
முழுவிளக்கம் இங்குக் காணவும்:
http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_20.html
பிரம்மனும் இந்திரனும் சிவனின் மாலையை
வந்து வணங்கினர். சிவனின் அருள்பெற்றனர்.
அறுசீர் விருத்தம்.
பிரம்மனிந் திரனைச் சார்ந்து
பேச்சிலா விரதம் பூண்டும்
உரம்நிகர் பத்தி மூண்டும்
உலகிதை உணர்ந்த ரன்தன்
திறம்திகழ் சிவமா லைதான்
சேர்ந்தவண் பணிந்து நின்றார்
வரம்தரப் பெற்றார் எற்கே
வந்தக னாவே நேற்றே.
எற்கே = எனக்கே.
உணர்ந்த ரன்தன்= உணர்ந்து அரன் தன்
முழுவிளக்கம் இங்குக் காணவும்:
http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_20.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக