காலைக் கதிரவனைக் கண்டு வணங்கிப்பின்
மேலெழுந்த போதொரு கேதமே கேட்டயர்ந்தேன்
அவ்வீடே யாம் குறுகி ஆனவை தீர்த்துவந்தேன்
ஒவ்வாதே இன்றெழுத எற்கு.
பொறுத்தருள்வீர்.
பொருள்:
மேலெழுந்த = இனி உள்ள வேலைகளைச் செய்ய முயன்ற .
கேதமே - ஒரு துக்கச் செய்தி ;
அவ்வீ டே யாம் - இது ஆம் என்பது; புணர்ச்சியில் யாம் என்று திரிந்தது,
குறுகி = சென்று.
ஆனவை = ஆகவேண்டியவை
தீர்த்து - முடித்து;
ஒவ்வாதே - பொருந்தி வராதே ; முடியாதே;
எற்கு - எனக்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக