நம் இடுகைகளில் நாங்கள் அறியாமலே பல பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன.
இவற்றுக்கான தோற்றுவாய்கள் ஆவன:
1. எங்கள் சொந்த அச்சுப் பிழைகள்.
2, கணினியில் ஒரு மாதிரியும் இடுகையில் வேறு மாதியும் தெரிவது, ( இது கள்ள மென்பொருளால்?)
3. தன் திருத்தம் : நாம் பயன்படுத்தும் மென்பொருள் சில வரைவுகளை மாற்றிவிடுகிறது.
என் க என்று எழுதினால் எங்க என்று வந்துவிடுகிறது,
தன் கை என்பது தங்கை என்று ஆகிறது.
இதனால் இடைவெளி விட்டு அச்சு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் மாறிவிடும்.
4. வேண்டாத இடங்களில் புள்ளி வருதல்.
வேண்டிய இடங்களில் புள்ளி போய்விடுகிறது.
இவை இடுகை வெளியிட்ட பின் வருபவை.
5 ஓரிடத்தில் அச்சு செய்வது இன்னோர் இடத்தில் போய்ப் படிந்துவிடுதல்.
தேடிக்கண்டுபிடிக்க வேண்டியுள்ளது,
6 எழுத்து அமைப்பில் வரிகளில் இன்ன பிற தோற்ற அமைப்பில் ஏற்படும் முறிவுகள்.
7 அழிக்கப்பட்டவை மறுதோற்றம் பெற்று வெளிவருவது. இது எப்போதாவது.
8 இங்கு குறிக்காத பிற.
நீங்கள் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக