வீடற்றார் தமக்கேயொரு
கோடி வீடே
விடியலுக் கெழுந்ததுபா
ரதமே நாடே
ஓடற்ற குடிசைகளில் துன்பம்
மிஞ்சி
ஓய்ந்தயர்ந்த மக்கட்கு
நல்ல காலம்!
நீடுற்ற பலநன்மை நீங்கி
டாதார்
நேர்த்தொண்டர் நிமிர்நெஞ்சர்
மோடி பாதை
ஈடற்ற நன்முறையில் போற்றும்
ஆட்சி
என்றென்றும் எய்திடுக
ஏற்றக் காட்சி
.
மறுபார்வை செய்த நாள்
: 27.9.2017
ஏழைகட்கு ஒரு கோடி வீடுகளை மோடி அரசு....
உறுதி அளித்துள்ளதாகத்
தகவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக