தளபதி என்ற சொல்லமைப்பு:
இங்குக் காண்க: (சொடுக்கவும்)
http://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_27.html
அடிச்சொல்: தள் என்பது.
தள் > தள்ளு என்று வினைச்சொல் வடிவமாகும்.
கால் என்பது உண்மையில் உடல் (முண்டத்திலிருந்து ) வெளித்தள்ளிய
பகுதி.
தள் > தாள் (முதனிலை நீண்டு பெயரானது )
தாள் + அம் > தளம் ( இது விகுதி பெற்றுக் குறுகியது ). base, foot-like set up.
சாவு > சவம் என்பது போல,
தள் + அம் = தளம் எனினும் அமையும்,
தள் என்ற அடிச்சொல் வெளிப்படுதல் என்பது குறிக்கும்.
தள்> தள்ளை. ( பிள்ளையை வெளிப்படுத்துபவள், அதாவது தாய்).
அரண்மனைக்கு வெளியில் தக்க இடத்தில் அமைக்கப்படுவது ஒரு தளம்,
ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் இருக்கலாம். இவற்றுள் பதிந்து இவற்றை நடத்துபவன் தளபதி. பதிதல் > உள்ளமைதல். பதிதல் > வதிதல் > வசித்தல். திரிபுகள்.
ப>வ; தி>சி.
மறுபார்வையிட்ட தேதி: 27.3.2018 7.42 காலை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக