bh (Sanskrit) < > f (Latin).
Since l is older than r,
bh <> fl.
Therefore,
Brahman <> flamen (Latin).
Persian: bresman.
brahman has many meanings: some:-
யாகமேடை; யாகம்; இவற்றைச் செய்யும் மனிதன். இன்ன பிற.
பிராமன் மனிதனைக் குறிப்பது ஆகுபெயர். derived meaning
flamen (Latin). இலத்தீன் வழங்கிய நாட்டில் புரோகிதர் எனினும் இது ஒரு தொழில்; சாதியன்று.
திரி சங்கு (யாகம் செய்தார் ) : விஸ்வாமித்திரர் புரோகிதர்.
சந்தனு (யாகம் செய்தார் ) : தேவபி புரோகிதர்.
ப்ரெஸ்மன் என்னும் பாரசீகச் சொல். பொருள் புல்கட்டு
Jupiter the pita of Dialis ( a god) : புரோகிதன் Flamen Dialis.(1)
மனைவி இழந்தவன் புரோகித வேலையிலிருந்து விலகவேண்டும்.
flammen > flamoniam > braminium.
பழங்காலப் புரோகிதன் நீதிபதி போன்றவன். குற்றவாளிகளைத் "தூய்மைப் படுத்தியவன்" . தண்டிக்கும் வல்லமை யுடையோன். புல் = தூய்மைப் படுத்தும் கருவி.
ரிக் வேதம் : தர்ப்பைப் புல்
bibliography:
C M Malwani, The Indo-Eropean Language.
Nirubendra kumar Dutt. Prof of History. Hoogly College. : Origin and Development of Indian
Castes.
Rajamanickam, M. Dr. Essays. 2012.
References:
(1) Proceedings: 3rd Oriental Conf. (Madr 1924) p116.
குறிப்பு: தமிழர் புல்லைப் போற்றியதாகத் தெரியவில்லை.
புல் > புன்மை (புல் +மை). (புன்மை : இழிவு .) ஏன் ?
Jupiter : ஊ பீடர் : ஊ - முன்னிருப்பது; பீடர்: பீடமுடையவர்
முன்னிருக்கும் பீடத்தவர் என்று தமிழில் பொருள்கொள்ளலாம்
ஜூ > யூ > ஊ .
Jupiter >(Latin:) Iuppiter, It was the foremost of the 3 Roman gods. The Tamil etymology directly explains the cause of the word formation.
பிதா என்ற வடசொல்லும் ஒரு புனைவு. தாய் , பின் என்ற சொற்கள் முன் பின்னாகப் புனையப்பெற்றுள்ளது. பின் > பி ; தாய் > தா . மாதா முன்; தகப்பன் அவள் பின்புதான். ஜூ பிடர் என்பதில் இறுதி பிதா என்பது என்பர் மேலை ஆசிரியன்மார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக