நகரத்தில் உள்ள கல் கட்டிடங்களில் தண்ணிர்ப் பகிர்வு முறை இருந்தது வீட்டிற்குக் குழாய்களின் மூலம் தண்ணிர் தரப்பட்டது. இவ்வீடுகளில் பெரும்பாலும் ஒரு கிணறும் இருக்கும்/ மக்கள் இரண்டையும் பயன் படுத்தினர் என்று சொல்கிறார்கள். பின்பு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கிணறுகள் மறைந்து குழாய் தரும் நீர் மட்டுமே பயன்பாடு கண்டது,
தண்ணிர் அடைப்பு திறப்புக் கருவிக்கு பீலி என்று சொல்வார்களாம். இது என்ன சொல் என்று தெரியவில்லை. பொதுக் குழாயடிகளும் இருந்தன. லீ வந்தபின் இந்தப் பொதுக் குழாய்களில் தண்ணிர் இலவசமாகப் பெறும் முறை மறைந்து விட்டது ,
கழிவறைகளில் தண்ணீர் இழுக்கும் தூய்மையுறுத்து முறை பலவிடங்களில் இருந்தது. இதனை "இழுப்புக் கக்கூஸ்" (flush toilets) என்பர். ஆயினும் எடுப்பு முறையும் இருந்தது ( எடுத்து அப்புறப்படுத்தும் முறை. ) சிற்றூர்ப் புறங்களில் (kampongs or villages) பெரும்பாலும் எடுப்பு முறைதான்.
கழிவு வாயுவில் (coal gas with methane ) எரியும் தெருவிளக்குகள் இருந்தன. மின் தெரு விளக்குகளும் இருந்தன.போக்கு வரத்து விளக்குகளும் இருந்தன காவலர் கையசைவுகளால் வண்டிகளுக்கு வழிகாட்டும் முறையும் இருந்தது.
லீ ஆட்சி அமையுமுன்பே சிங்கை, நகரம் என்னும் தகுதியைப் பெற்றிருந்தது. ஒரு நகர அவையும் அவைத்தலைவரும் (mayor) இருந்தனர். நகர உள்ளாட்சி (local government) முறை இருந்தது.
But there were not many flats in Singapore as you see today.
சிங்கப்பூர் நகரத்திற்கு எல்லைகள் வைத்திருந்தார்கள். அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளை Outside city limits
என்று குறிப்பிட்டார்கள். உதாரணமாக தெம்பெனிஸ் வட்டாரம் நகர எல்லைகளுக்கு அப்பாற் பட்ட பகுதியாகும். இவ்வெளிப் பகுதிகள் மாவட்ட அவைகளினால் (district councils) ஆளப்பட்டன. நகரப் பகுதிகளை நகர அவை (municipal or later city council ) பார்த்துக்கொண்டது. நகர அவைஞர்கள் ( கமிஷனர்கள் பின்னர் ) city councilors எனப்பட்டனர். உள்ளாட்சிக்கு ஒரு மந்திரி இருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக