படை என்ற சொல் படு+ ஐ என்று பிரியும். இது போரிடுவோரைக்குறிக்கும் சொல். படுதல் என்பதற்குப் பொருள் பல. போரிடுதல் (தாக்குதல்) என்பதும் ஒன்று.
பட்டாளம் என்பது படு + ஆளம் என்று பிரியும். ஆளம் என்பது இங்கு தொழிற்பெயர் விகுதியாய் வருகிறது. இந்த "ஆளம்" வினைச்சொல் அல்லாத வற்றுடனும் இணைந்து சொற்களைப் பிறப்பிக்கும். "மலையாளம் " எனல்போல.
பட்டாளம் என்பதில் டகரம் இரட்டித்தது.
பட்டாளம் என்பதும் போரிடுவோரைக் குறிப்பதே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக