அகத்தியரும் தொல்காப்பியரும் தலைக்கழகத்தில் இருந்ததில்லை. தலைக் கழக காலம் தோராயம் கி.மு. 10,000 - 5000. அகத்தியர் தமிழகம் வந்த காலம் கி .மு. தோராயம் 1200. தொல்காப்பியர் காலம் கி.மு. 6-ஆம் , நூற்றாண்டு. தமிழின் முதுபழந் தொன்மையாலும் வரலாற்றறிவும் காலவாராய்ச்சியும் இன்மையாலும் முக்கழக வரலாற்றில் முன்னவரையும் பின்னவரையும் ஒரு காலத்தவராக மயக்கிவிட்டனர்.
கடல் கோளால் பாண்டியராட்சி இடையீடு பட்டதினாலேயே மூவேறு இடத்தில் மூவேறு காலத்தில் கழகம் நிறுவ நேர்ந்தது. இரு கடல்கோள்களும் நிகழ்ந்திராவிட்டால் தலைக்கழகம் ஒன்றே இறுதிவரை தொடர்ந்திருக்கும்.
-
- கட்டுரை: மதுரைத் தமிழ்க் கழகம் ( தேவநேயப் பாவாணர்.)
You may also refer to :-
http://sivamaalaa.blogspot.com/2012/06/tolkappiyam-timeline.htmltm
http://sivamaalaa.blogspot.com/2012/06/tolkappiyam-timeline.htmll

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக