சிங்கப்பூர்க் கெல்லாம் சிறப்பாய் முடிந்ததுவே
தங்கநிகர் இத்தீவைத் தானையர்மேற் கொண்டதிலை;
தேர்ந்தெடுத்த ஆட்சியே தேற்றமாய் நிற்கவெற்றி
நேர்ந்துடுத்த காப்பாய் நிலை
கடவுளிடம் வெற்றிக்கு நேர்ந்துகொண்டு கட்டிக்கொண்ட காப்புக்கு வெற்றி கிட்டியது போல் , யாவும் நிலைபெற்றது.
தனையர் - படைத்தலைவர். (இராணுவ ஆட்சியைக் குறிக்கிறது ) .
நேர்ந்துகொண்டு கிடை த்த வெற்றி ,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக