பொசுக்கென்று போனதுயிர் என்று சொல்வாய்;
போனதற்கோர் காரணமும் கண்டு சொல்வாய்;
கொசுக்கடியோ கேட்டறியத் தப்பொன் றில்லை;
கூடிவரும் இமைகளுக்குக் கேடே செய்ய
விசுக்கென்று பறந்துவந்து விங்ஙீ என்று
விரைந்தொலியோ டகல்கின்ற கூர்த்த பல்லன்
நசுக்கடியாய் இயலாதே கொல்வ தற்கும்
நாடறிந்த யமனிவனைக் கட்டுள் வையே.
போனதற்கோர் காரணமும் கண்டு சொல்வாய்;
கொசுக்கடியோ கேட்டறியத் தப்பொன் றில்லை;
கூடிவரும் இமைகளுக்குக் கேடே செய்ய
விசுக்கென்று பறந்துவந்து விங்ஙீ என்று
விரைந்தொலியோ டகல்கின்ற கூர்த்த பல்லன்
நசுக்கடியாய் இயலாதே கொல்வ தற்கும்
நாடறிந்த யமனிவனைக் கட்டுள் வையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக