By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
நாய்போல உருவம் இருந்தாலும் --- ஒரு
முயல்போல முடியிருக்கவேண்டும்,
வாய் மூக்கு கண்களோடு ---- நான்
அப்போதுதான் அழகாய் இருப்பேன்,
என்று சொல்கிறதோ இந்தச் சிறுநாய்?
இந்த நாய்க்குட்டியின் பெயர் ஃபெரா!
ஃபெரா பேராவலுடன் உங்களைப் பார்க்கிறது.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக