சீனர்களின் " காலகண்டரில்" ( காலத்தைக் கண்டுபிடிக்க உதவும் ஏடு அல்லது பொருளடைவு ) சொல்கிறபடி அவர்களின் ஏழாவது மாதம் ஒரு பேய்மாதம். அது வந்துகொண்டிருக்கிறது.
அதற்கு முன்னறிவிப்பாக, பேய்க்காற்று வீசுகிறதாம். அதைப் பற்றிய ஒரு செய்தி அண்மையில் வெளிவந்தது. அதனைப் படித்துப்பாருங்கள்.
எது எப்படி இருந்தாலும் முடிமுகி நுண்மிநோய் ( கோவிட் 19 கொரனா) கூடிவிடாமல் இருந்தால் அது நம் முன்னோர்செய் தவப்பயன் ஆகும்.
பேய் -- வர எண்ணலாம். ஆனால் சிங்கப்பூருக்கு வருவதாய் இருந்தால் அதற்கு கடவு ஏடு ( பாஸ்போர்ட்) வேண்டும். அப்புறம் இரண்டு வாரமாவது தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். சும்மா கைவீசிக்கொண்டு வந்துவிட முடியுமா என்ன --- என்று நம் இணையமகார்கள் ( நெட்டிசன்) கேட்டுள்ளார்கள்.
கட்டுரை ஆங்கிலத்தில்: குமாரி பீட்ரிஸ் டெல் ரொசாரியோ.
கூகுள் தமிழாக்கம் செய்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக