உறு: நோய் உறு.
அதாவது உறுவது நோய். வாத பித்த சிலேத்துமங்கள் குறைவது மிகுவது.
உறுவது ஓங்கினால் ( கூடினால் ) அது : ஓங்கு > ஓகு. இது
இடைக்குறை. ஓகு >ஓகம்.
உறு+ ஓகம் = உறோகம். அல்லது உரோகம் > ரோகம்.
சொல்: நோய். குறிப்பது
தமிழினின்று புனையப்பட்டது.
உறுவது ஓங்குதல் : உறு ஓகம் ; உறு - முதல்நிலைத் தொழிற்பெயர்;. இது நோயைக் குறிக்கிறது. ஓகம் : மிகுதல்.. உ றோ க ம் வல்லின றோ -வை மாற்றுக. உரோகம் தலையை வெட்டுக: ரோகம் .
2009 இடுகை அழிக்கப் பட்டது கள்ள மென்பொருளால்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக