சில சொற்களில் ககரத்திற்கு யகரம் மாற்றாக வருமென்பதை முன்
ஓரிரண்டு இடுகைகளில் எழுதியுள்ளோம். அவற்றை மறந்திருக்க மாட்டீர்கள்.
கோலியன் ( நெசவு செய்யும் தொழிலன்) . இவனைக் குறிக்கும்
இச்சொல், கோலிகன் என்றும் திரியும் என்பதை மறத்தலாகாது.
அதிகமான் = அதியமான் முதலிய சொற்களில் க வுக்கு ய நிற்றல்
முன் இடுகைகளில் சுட்டப்பெற்றது.
ஆனால் தேகம் தேயம் என்று வருதலில்லை .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக